நிறுத்தி வைக்கப்பட்ட சாலைப்பணி

img

அவிநாசி: ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்ட சாலைப்பணி உடனடியாகத் துவங்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவு

அவிநாசி அருகே நிறுத்தி வைக்கப் பட்ட சாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்குவது என அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப் பட்டது